new icn messageflickr-free-ic3d pan white
யாழித்தூண் மண்டபம் / temple mandap | by Ramalakshmi Rajan
Back to group

யாழித்தூண் மண்டபம் / temple mandap

@ நெல்லையப்பர் கோவில்.

 

காந்திமதி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரே கோபுர வாசலையொட்டி அமைந்த அழகு மண்டபம். இருபக்கமும் பூட்டப்பட்டிருந்தபடியால் கம்பிகள் வழியே காமிராவை நுழைத்து எடுத்தபடம்.

632 views
5 faves
33 comments
Taken on September 1, 2010