new icn messageflickr-free-ic3d pan white
Sri Lanka and Japan Hold Bilateral Discussions | by President Mahinda Rajapaksa
Back to album

Sri Lanka and Japan Hold Bilateral Discussions

President Mahinda Rajapaksa and the Prime Minister of Japan, Shinzo Abe held bilateral discussions yesterday (Sep. 7) at the Presidential Secretariat in Colombo. Following one-on-one discussions, the two leaders joined their respective delegations for extended talks, which focused a considerable amount on strengthening relations between the two nations in the maritime sector and at international fora.

 

ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමා සහ ජපාන අගමැති ෂින්සෝ අබේ මැතිතුමා, ද්විපාර්ශවික සාකච්ඡා සඳහා ජනාධිපති ලේකම් කාර්යාලදී ඊයේ (සැප්. 7) හමු වූහ. දෙදෙනා අතර සාකච්ඡාවෙන් අනතුරුව, ඔවුන් දෙරටේ දූත පිරිස් සමග එක්ව සාකච්ඡා පැවැත්වූ අතර මෙම සාකච්ඡාවේදී සැලකිය යුතු අවධානයක් යොමු වූයේ සාමුද්‍රීය අංශයන් සහ අන්තර්ජාතික සමුළුවලදී දෙරට අතර සබඳතා ශක්තිමත් කර ගැනීම පිළිබඳවයි.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் இருதரப்புக் கலந்துரையாடல்களை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (செப். 7) மேற்கொண்டனர். இருவருக்குமிடையிலான தனித்த சந்திப்பைத் தொடர்ந்து, இரண்டு தலைவர்களும் நீடிக்கப்பட்ட கலந்துரையாடல்களுக்காக தங்களது தூதுக்குழுவினருடன் இணைந்தனர். இந்தக் கலந்துரையாடல்கள் கடல்வழித் துறையிலும், சர்வதேச மன்றங்களிலும் இரண்டு தேசங்களும் உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாக கணிசமானளவு கவனத்தைச் செலுத்தின.

 

(Photos by: Sudath Silva)

381 views
0 faves
0 comments
Taken on September 7, 2014