new icn messageflickr-free-ic3d pan white
Candit @ Manali - Rani Nala | by Mohandoss
Back to photostream

Candit @ Manali - Rani Nala

ரோதங்'கின் கொடுமைக்கு ஒரு உதாரணம் இந்தப் படம். சீசன் முடிந்த பிறகு ஹனிமூனுக்கு ரோதங் - மணாலி போகும் தம்பதியினர் இந்த மாதிரி அழுக்கு பனியில் தான் விளையாடணும் - தொட்டுப் பார்க்கணும்.

 

சீசன் சமயத்திலும் காலையில் எழுந்து ரோதங் பாஸ் வரலைன்னா இது தான் கதி.

 

நான் போன சமயத்தில் ராணி நாளாவில் மட்டும் தான் பனி இருந்தது, அங்கே வந்திருந்த ஒரு தம்பதியினர். அந்தப் பெண்ணின் வெட்கம் எனக்குப் பிடித்திருந்தது. நான் அவர்களைப் படம் எடுக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரியும்.

569 views
0 faves
4 comments
Taken on July 20, 2008