new icn messageflickr-free-ic3d pan white
peruvudaiyar kovil | by Mohandoss
Back to photostream

peruvudaiyar kovil

பெரிய கோவிலை பின்புறம் ப்ளூ ஸ்கைஸ் உடன் எடுக்கணு என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் சென்றிருந்த நேரம் மதியம் என்பதால் அந்த வியூ கிடைக்கவில்லை. அதாவது பெரும்பாலான பெரிய கோவில் புகைப்படங்களில் இருக்கும் வியூ. அதனால் ப்ளூ ஸ்கைஸ் கிடைத்த இந்த பாய்ண்ட் ஆஃப் வியூவில் ஒரு படம்.

406 views
0 faves
0 comments
Taken on June 14, 2006