'Kashmir; Restore democracy'
'Kashmir; Restore democracy'

கஷ்மீர்: ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்! - கேரளத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்னெடுத்த மாபெரும் மக்கள் திரள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

கஷ்மீரில் 370-35Aவை பறித்து மாநிலத்தின் சுயாட்சியை கேள்வி குறியாக்கியிருக்கும் பாஜக அரசை கண்டித்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய நிர்வாகிகளும், கேரள மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசின் தொடர்ச்சியான சர்வாதிகார போக்கிற்கு எதிராக பல்வேறு சமூக இயக்க தலைவர்களும், மதசார்பற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பாஜக அரசிற்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#sdpi #sdpikerala #Kashmir #StandWithKashmir #SaveKashmir
36 photos · 17 views