K.Syed Ibrahim Memorial meeting
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பேச்சாளர் மறைந்த கே.எஸ் (எ) கே.செய்யது இப்ராஹிம் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்க தலைவர்கள் கலந்து கொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
15 photos · 1 view