new icn messageflickr-free-ic3d pan white
2014_Lunar_solar_eclipse_chennai_tambaram | by prohithar
Back to photostream

2014_Lunar_solar_eclipse_chennai_tambaram

2014 Eclipse (கிரகணம் 2014ம் ஆண்டு) 2014 Apr 15: முழு சந்திர கிரகணம் Total Lunar Eclipse (15.4.2014),

2014 Apr 29: குறை சூரிய கிரகணம் Annular Solar Eclipse(29.4.2014)

2014 Oct 08: முழு சந்திர கிரகணம் Total Lunar Eclipse (8.10.2014)

2014 Oct 23: பகுதி சூரிய கிரஹணம் Partial Solar Eclipse(23.10.2014)

Tambaram Astronomy Club, WWW.prohithar.com

  

இந்த ஆண்டு இரண்டு முழு சந்திரகிரகணங்கள், ஒரு குறை சூரிய கிரகணம், ஒரு பகுதி சூரிய கிரகணங்கள் நிகழும்

  

தமிழகத்தை பொருத்த மட்டில் 8.10.2014 அன்று நிகழும் முழு சந்திரகிரகணம் (Total Lunar Eclipse) மட்டும் சென்னையில் தெரியும். பகலில் சூரியன் இருக்கம் பொழுது இந்திய நேரப்படி பகல் 1:42 மணிக்கு புறநிழல் கிரகணம் துவங்கி, பகல் 2:44 மணி அளவில் நிஜநிழல் கிரகணமாக பிரவேஸிக்கிறது, . கிரகணம் உச்சகட்டமாக மாலை 4:25க்கு அடைகிறது.

  

பகலில் நிகழும் சந்திரகிரகணம் தெரியாது அஸ்மனத்தில் மட்டுமே இது தெரியும். அன்று சென்னையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே அதாகில் மாலை 6:04 வரை மட்டுமே நிஜ நிழல் கிரகணம் தெரியும், பின்னர் புறநிழல் (Umbral) கிரகணம் இரவு 7:05 வரை தெரியும் (சுமார் 1 மணி 11 நிமிடங்கள்)

762 views
0 faves
0 comments
Taken on October 27, 2013