new icn messageflickr-free-ic3d pan white
Malaikottai | by Mohandoss
Back to photostream

Malaikottai

மலைக்கோட்டையை புகைப்படம் எடுப்பது என்பது திருச்சியில் பிறந்த எல்லோருக்குமே ரொம்ப பிடித்தமான விஷயமாகயிருக்கும் என்று நினைக்கிறேன்.

 

மலைக்கோட்டை ஒரு பிரம்மாண்டமான அழகு, அதை ஒரு ப்ரேமில் அடைப்பது ரொம்பவும் கடினம்.

 

நான்கு வெவ்வேறு ஆங்கிள்களில் வெவ்வேறு விதமாக தெரியும் மலைக்கோட்டைக்காக இன்னும் நிறைய நேரம் செலவளித்துப் புகைப்படம் எடுக்க வேண்டும்.

893 views
0 faves
3 comments
Taken on April 15, 2008