உண்மையும் காதலும் தவிர வேறொன்றுமில்லை என்னிடம்...

உண்மையும் காதலும் தவிர வேறொன்றுமில்லை என்னிடம்...

கடவுளே! இன்றைய தினத்தை எனக்கு இரண்டு இனிமையும் ஒரு கசப்புமாய் தந்தருளியமைக்கு நன்றி... பற்றற்று இருக்கப் பற்றுகிறேன் உன்னை... அருள்புரிவாய் ஆண்டவரே!!!...

1. இன்றைய பிரார்த்தனை செய்தி (Prayer's Message)
2 ஆம் சாமுவேல் அதிகாரம் 11 தாவீதின் செயல்...
ஒன்றை மறைக்க மற்றொன்று... தாவீதின் இந்த செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது... கடவுளிடம் மறைக்க ஒன்றுமில்லை...
நன்றி ஆண்டவரே!

2. மிகவும் மதிக்கும் ஒரு முதுபெரும் தமிழ் எழுத்தாளர் ஆங்கில ஆசான் அய்யா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அளித்தமைக்கு...
நன்றி ஆண்டவரே!

3. நான்சி இன் உடன்பிறவா சகோதரி தொலைபேசியில் பேசியது...
ஏசுவே எம்பெருமானே உண்மையை மட்டுமே நம்பும் நான் உன்னை நம்புகிறேன் ஏனெனில் நீர் உண்மை அதனால் தான் மூன்றாம் நாள் உயிர்த்துஎழுந்தீர்...

கடவுளே கர்த்தரே! நடந்த உண்மையை இல்லை எனவும் மறைக்கவும் முயலும் அந்த குழந்தை...தான் ஒரு கிறித்தவள் எம்மை விட ஒரு இந்துவிற்கு இறங்கிவிடுவார இயேசு என்ற எண்ணமா தெரியவில்லை...
மன்னிக்க வேண்டுகிறேன் அக் குழந்தையை... என் மாட்டுத் தொழுவத்தில் மகவாய் பிறந்த மன்னனே...
நன்றி ஆண்டவரே!

Anyone can see this photo All rights reserved

Uploaded on Jan 29, 2012

0 comments

உண்மையும் காதலும் தவிர வேறொன்றுமில்லை என்னிடம்...

உண்மையும் காதலும் தவிர வேறொன்றுமில்லை என்னிடம்...

ஏப்ரல் 22, 2011
புனித வெள்ளி தினம்
நான்சி காலை பிரார்த்தனை முடித்து வந்தாள்... Fast Track Taxi is waiting for us... நாங்கள் ஏறிக்கொண்டோம்... ECR சாலை நோக்கி விரைந்தது...

கடவுளே கர்த்தரே! எங்களுக்குள் நடந்தவை நிலமறியும் நீரறியும் அகண்ட உன்திரு வெளி அறியும் வளி அறியும் உன் அன்பெனும் அக்கினி தழல் அறியும்... உன்னை அன்றி வேறெங்கு முறையிடுவேன்...
எங்கள் திருமணம் இங்கு தான்... அதை நீதான்...
மனம் கொல்ல முடியாது மன்றாடுகிறேன் மனமிறங்கு தேவனே!...

Anyone can see this photo All rights reserved

Uploaded on Jan 28, 2012

0 comments

உண்மையும் காதலும் தவிர வேறொன்றுமில்லை என்னிடம்...

உண்மையும் காதலும் தவிர வேறொன்றுமில்லை என்னிடம்...

Contents are Copyrighted © . All Rights Reserved.

நாள் : 2010 ஜனவரி 16
இடம் : குயின்ஸ் லேன்ட்
நேரம் : மாலை 5 மணி

நானும் என் காதலும் காணும்பொங்கல் கொண்டாடிவிட்டு சேர்ந்து எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்.

ஆண்டவனே அய்யனே
ஆயக்காரன் மத்தேயுவின் ஆண்டவனே

மாண்டவனை மீட்டவனே
மரச்சிலுவையில் மரித்தவனே இந்த
மானிடர் செய்த பாவம் போக்க...

எம் காதலை என்னென்று சொல்வேன் உனக்கு
அன்பே உலகென்று ஆணி அறையும்போடும்
சொன்னவனே... எம் காதலைக் காப்பாயப்பா...

Anyone can see this photo All rights reserved

Uploaded on Jan 26, 2012

0 comments

உண்மையும் காதலும் தவிர வேறொன்றுமில்லை என்னிடம்...

உண்மையும் காதலும் தவிர வேறொன்றுமில்லை என்னிடம்...

Anyone can see this photo All rights reserved

Uploaded on Jan 26, 2012

0 comments

63rd Republic Day Wishes. Jai Hind!

63rd Republic Day Wishes. Jai Hind!

Contents are Copyrighted © . All Rights Reserved.

Anyone can see this photo All rights reserved

Uploaded on Jan 26, 2012

0 comments

← prev 1 2 3 4 5 6 7 ... 31 32
(551 items)
Subscribe to a feed of stuff on this page... Subscribe to panchjai "Love + Truth = Jesus"'s photostream – Latest | geoFeed | KML