|
I like the softness of the sunset blue
Originally posted 19 months ago.
(permalink)
Kārthik edited this topic 19 months ago.
|
|
karthigeyan, nice concept. உங்க ஆல்பத்தை மேயும் போது, பார்த்ததும் மிகவும் பிடித்தது இந்த நெருப்பு.
good one, as is.
Posted 19 months ago.
(permalink)
|
|
?????
Posted 19 months ago.
(permalink)
|
|
i just picked one from 1st page of PiT group. i just like it and i feel it should have one more feature, but i couldn't figure out. :( Simple and village life seems cool to eye.
Posted 19 months ago.
(permalink)
|
|
அண்டன் , மேக்ரோவில் விளையாடுகிறார். அவரின் இந்த புறா படம் எனக்கு பிடித்தது. ‘’யார்ரா அது, கேமராவை தூக்கிகிட்டு என்கிட்ட வர்ரது?’’என்பதுபோல அந்தப்புறா கழுத்தைச்சாய்த்து பார்ப்பது அழகு
[http://www.flickr.com/photos/anton017/5153668842/in/photostream/]
Posted 19 months ago.
(permalink)
|
|
Oops, I forget the rule. I go again with SurveySan and kind request to next person to go from vana v. thanks!
படம் நிறைந்த நீலம் பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சி. மீனவனின் சட்டைகூட நீலம்! கருப்புக் கட்டைகள் அவற்றின் பிம்பம் மேலும் அழகு!
Posted 19 months ago.
(permalink)
|
|
i will go again.
Vana, i liked this shot. nice blue.
Posted 18 months ago.
(permalink)
|
|
Picture has captured water,mountains and the sky..Looks like a wallpaper.manadhirku niraivu tharum padam.
Originally posted 18 months ago.
(permalink)
Ramya Arun Kaarthik edited this topic 18 months ago.
|
|
thx Ramya. i love this click from your photostream. brilliant capture.
www.flickr.com/photos/51011969@N00/5084014054/
Originally posted 18 months ago.
(permalink)
SurveySan (a group admin) edited this topic 18 months ago.
|
|
www.flickr.com/photos/karthigeyan/5152825028/in/photostream/
like this.. (paavakkai)
Posted 18 months ago.
(permalink)
|
|
@ சர்வேசன்,
திரும்பவும் இங்கே சொல்லுகிறேன்:)!
அழகான கிளி இத்தனை அருகாமையில். NICE CLICK.
www.flickr.com/photos/surveysan/4654707243/
Posted 18 months ago.
(permalink)
|
|
Nice concept :)
Ramalakshmi Rajan அவர்களது படங்களில் முகவும் பிடித்தது
Posted 18 months ago.
(permalink)
|
|
From Subankan's photo...I like this a lot...
Posted 18 months ago.
(permalink)
|
|
இந்தப்படம் அழகு அருண்.
வானின் நீலம்
நீரின் வெண்மை
இலைகளின் பச்சை என
மூன்று வண்ணங்களைப் பிரதானமாகக் காட்டியிருப்பது அருமை.
Posted 18 months ago.
(permalink)
|
|
நான் நீண்ட நாளாக எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த காட்சி மற்றும் கோணம்...
வண்ணமும் வெளிச்சமும் மிக அருமை...
என்னை கவர்ந்த படம் இதுவே
Posted 18 months ago.
(permalink)
|
|
இன்னும் கொஞ்சம் தெளிவாக எடுத்திருக்கலாம்.ஆனாலும் நன்றாக உள்ளது.
Posted 18 months ago.
(permalink)
|
|
Malar,
Azhagiya Anai Katchi.. Miga Azhagu...
Posted 18 months ago.
(permalink)
|
|

Very nice. all the best
Posted 18 months ago.
(permalink)
|
|
Nomad | ஒரு நாடோடியின் வாழ்க்கைப்பயணம்....மிகவும் அருமை !

I like this one simple yet powerful shot....!
Originally posted 18 months ago.
(permalink)
காவியம௠Kaaviyam Photography edited this topic 18 months ago.
|
|
@ காவியம்,
கடல் அலையில் கால் நனைக்கக் காத்திருக்கும் பறவைக் கூட்டம். ரம்மியமான காட்சி.
Posted 18 months ago.
(permalink)
|
|
@Ramalakshmi: சூரிய அஸ்தமனம்...மிகவும் அருமை!
Posted 18 months ago.
(permalink)
|
|
சத்யா சார், உங்களின் அனைத்து படங்களும் அருமை ... எதை எடுப்பது, எதை தொடுப்பது,,, எனது தேர்வு...
Originally posted 18 months ago.
(permalink)
paulosraja edited this topic 18 months ago.
|
|
@ paulosraja, nice composition here. only a bit of horizon tilt is required, one of the best in your stream
Posted 18 months ago.
(permalink)
|
|
I liked the composition of this photo. some how to me the color is missing may be due to light. yet gives a nice appeal. :)
Posted 18 months ago.
(permalink)
|
|

அழகிய மலர்
அதில் ஒரு ஈ
அந்த கணத்தில்
அற்புதமாக கிளிக்
அட்டகாசமாய்
அமைந்துவிட்டது...
Posted 18 months ago.
(permalink)
|
|

வண்ண விளக்குகள் பல
வருடும் தண்ணீர் அருகே
வளமையான பிரதிபலிப்பு
வளர்ந்திட்ட கோபுரத்தின் ஜொலிப்பை
வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்
Originally posted 18 months ago.
(permalink)
Kamal Photography edited this topic 18 months ago.
|
|
There are many good pics in your stream. As liked by many ppl, i'm also impressed with this one..
The Color tone, WB, Loneliness of the tree all makes this a beautiful picture. However i feel it is tightly cropped. would've been great if a little space given on the sides of it.!!
Keep clicking!! :)
Posted 18 months ago.
(permalink)
|
|
உதயம் சூரியனுக்கு மட்டும் அல்ல
உழைப்பாளர்களுக்கும் தான் கதிரவன் காலையில்
உதிக்கும் முன்பே கிளம்பி விட்டார்கள்
உழைக்க இந்த மண்ணின் மைந்தர்கள்...
உண்மையான உழைப்புதான் நம் நாட்டை
உயர்த்தும் என்பதற்கு இவர்களே சாட்சி...
உங்களின் புகைபடங்களில் அதிகம் கவர்ந்தது
உதிக்கும் சூரியனா அல்லது நிலவா என்று தெரியவில்லை
உங்கள் படைப்புகள் தொடரட்டும் வண்ணமயமாக
Posted 17 months ago.
(permalink)
|
|
@crsphotos: This is a wonderful composition and one of the best in your stream.
Posted 17 months ago.
(permalink)
|
|
Sathiya,
brilliant and sharp capture. loved it.
Posted 17 months ago.
(permalink)
|
|

Nice colors and composition!
Posted 17 months ago.
(permalink)
|
|
@ mgmuhilan,
very nice composition.
Posted 17 months ago.
(permalink)
|
|
[http://www.flickr.com/photos/navans/5123035494/in/photostream/]
Imagine the people living over in the small houses. Heaven on earth.
Posted 17 months ago.
(permalink)
|
|
@Navans, pick the fav. from the above person's stream and not yours.
Anyways, I loved this one of navans
and from Ramalakshmi mam's stream, this one (already commented earlier)
@ramalakshmi, you have a great eye for composition, konjam camera exposure settings kathukiteenganaa, yengayo poiduveenga !!!
Many over exposed (@ some regions blown away completely, can avoid that.) pics in your stream
Posted 17 months ago.
(permalink)
|
|
@Nagappan Superb collection.. Baroda series was nice but this one is Ultimate... Lovely smile ...
Posted 17 months ago.
(permalink)
|
|
மாலை நேரத்து வெயில்
மாறுபட்ட ஒளி ஒலி
மாபெறும் பொக்கிஷம் மனதை
மாற்றும் வண்ணம் மரமும் குருவியும்
மாற்று குறையாத தங்கமாய் உங்களின்
மாசற்ற காட்சியை எங்களுக்கு அளித்தாய் நீ
Posted 17 months ago.
(permalink)
|
|
I'm hungry at 10.45 pm even after a heavy dinner
Good one, Kamal
Posted 17 months ago.
(permalink)
|
|
என் பாட்டி நான் சாப்பிட்டேன்
என்றதும் அப்பாடி புள்ள சாப்பிட்டாச்சு
என்று களிப்புறுவார்கள் ஏன் அப்படி
என அப்போது புரியவில்லை
என் குழந்தை சாப்பிட்டாச்சு மனைவி சொன்னதும்
எனக்குள் ஒரு குளிர்ச்சி வரும் நான் நினைத்து கொள்வேன்
எத்தனை முறை பாட்டி இதுபோல உணர்ந்திருப்பார்கள்
எண்ணிப் பார்த்திருக்கிறேன். இந்த புகைப்படம் அந்த உணர்வை
எடுத்துக் காட்டியிருக்கிறது என்றால் மிகையில்லை
என்னை கவர்ந்த புகைப்படம்... நன்றிகள் பல உங்களுக்கு
Posted 17 months ago.
(permalink)
|
|
This is a very good shot!
Posted 17 months ago.
(permalink)
|
|
அழகிய வண்ணம், வெகு துல்லியம்...
வாழ்த்துக்கள் முகிலன்......
Posted 17 months ago.
(permalink)
|
|
This one is good, malarvizhi
True to your name, a lot of flowers in your stream, nice.
Posted 17 months ago.
(permalink)
|
|
நாகப்பனின் புகைப்படங்களில் குழந்தைகளின் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவற்றைத் தவிர எளிமையான இந்தப் புகைப்படமும் என்னைக் கவர்ந்தது.
Posted 17 months ago.
(permalink)
|
|
I like this picture. Lovely shot
Posted 17 months ago.
(permalink)
|
|
i like this one. good pattern.
Posted 17 months ago.
(permalink)
|
|
Siva-G, i liked this guy. good shot.
Posted 17 months ago.
(permalink)
|
|
i like the coloring.
Posted 17 months ago.
(permalink)
|
|
Nice collection Siva-G
Posted 17 months ago.
(permalink)
|
|
அதிகாலை பணிக்கு பரபரப்பாய்
அதிலும் பனி சேர்ந்த காலையும் வெயிலும்
அட்டகாசம்... எடுத்து வைக்கிற ஒவ்வொரு
அடியும் தொடரும் நிழல் போல தொடரும் வெற்றிதான்
அருமையாக கொண்டு வந்து சேர்ந்த உங்களுக்கு
அசத்தலான நன்றி...
Originally posted 17 months ago.
(permalink)
Kamal Photography edited this topic 17 months ago.
|
|
please see every posted image here, every one fentastic result. this is my future goal.
i like to say thanks to my friends
anton cruz
karthigeyan
surveysan
vana
ramyakarthik
saisenthilkumar
subankan
arunbaskaran
ramalakshmi
kamal
malarvizhi
krikrishna
subashchandran
kaviyam
sathiya
raja
nagappan
kamal
crs
muhilan
navans
premnath
ramsubramani
sivaganeshnan
Posted 17 months ago.
(permalink)
|
|
my first night photo, please put comments
Posted 17 months ago.
(permalink)
|
|
valliappan, you should have picked above person's picture from his/her photostream, not yours. Next person will pick picture from your photostream. Anyway, i go from your picture.
Originally posted 17 months ago.
(permalink)
Anton Cruz edited this topic 17 months ago.
|
|
@valliappan
This picture is one of the sharp pictures from your photostream. Bust shot or full would be more intresting and you should have avoided right building part & people. Rule of thirds or crop would be ideal for this shot.
@ Kamal
Lovely light setting and click. Simply superb.
Originally posted 17 months ago.
(permalink)
Anton Cruz edited this topic 17 months ago.
|
|
பார்க்கும் போதே... இனிக்கும் இசை ...
[[http://www.flickr.com/photos/anton017/5262487005/]
Originally posted 17 months ago.
(permalink)
paulosraja edited this topic 17 months ago.
|
|
Posted 17 months ago.
(permalink)
|
|
sorry anton, now i can understand, and thank you for u r ideas.
Posted 17 months ago.
(permalink)
|
|
@ anton
i like this colour commination, sharp too......
[http://www.flickr.com/photos/anton017/5192591724/in/photostream/]
fentastic anton.....
Posted 17 months ago.
(permalink)
|
|
@surveysan
i love this timing guys..............
keep it up surveysan....
Posted 17 months ago.
(permalink)
|
|
@ iceland aurora
i dont have any words to explain....
great collections and fentastic locations(iceland the great country)
Posted 17 months ago.
(permalink)
|
|
(http://www.flickr.com/photos/55730738@N02/5166316274/)
Nothing much impressive. But I like the above one.
Posted 17 months ago.
(permalink)
|
|
Posted 17 months ago.
(permalink)
|
|
i like it eyes result, thats y posted. thank u jaya
Posted 17 months ago.
(permalink)
|
|
This should have been a difficult shot Nagarajan! Good one..
Posted 17 months ago.
(permalink)
|
|
அதிகாலை பனிமூட்டம்
அதை பார்க்கும் போதே குளிரும் நினைவுகள்
அழகான சூழ்நிலையை புகைமூட்டத்தோடு புகைப்படத்தை
அசத்தலான காட்சியை
அளித்தமைக்கு பாராட்டுக்கள்... என்னை கவர்ந்த படம்...
Originally posted 17 months ago.
(permalink)
Kamal Photography edited this topic 17 months ago.
|
|
I like this picture for it's concept. very well executed
Posted 17 months ago.
(permalink)
|
|
மேல் கோணம் பெயரே அழகு
மேன்மையான காட்சி பார்க்கும் போதே
மேலிடுகிறது பரவசம்
மேலிருந்து எடுத்தமைக்கு பாராட்டுக்கள்....
Posted 17 months ago.
(permalink)
|
|
nice shot and lighting.
Posted 17 months ago.
(permalink)
|
|
[http://www.flickr.com/photos/cvag/5287211675/]
கண்களில் சோகம்
கவிதையாய் காட்சி மற்றவர்கள் மட்டும் மங்கலாக
கருப்பு வண்ணத்தில் உடையில் ஒளிபதிவு அருமையாக
கருமையான தலை முடியும் காட்சியை பலப்படுத்துகிறது
கலைநயமான படத்திற்கு பாராட்டுக்கள்...
Originally posted 17 months ago.
(permalink)
Kamal Photography edited this topic 17 months ago.
|
|
Posted 17 months ago.
(permalink)
|
|
This is adorable. It will be more beautiful If deer in front right not there. ..We can't ask deer to pose like what we want :)
Posted 17 months ago.
(permalink)
|
|
உயரமே மிக அழகுதான் அதிலும்
உன்னதமான மேம்பாலம்
உள்ளே வெளியே என்று வளைந்து நெளிந்து செல்லும்
உயர்ந்த கட்டடங்களுக்கு அருகே அமைந்திருப்பது அருமை
உயிரோட்டமாய் காட்சியாய் பிடித்து அளித்தமைக்கு பாராட்டுக்கள்...
Posted 17 months ago.
(permalink)
|
|
@Kamal: This is lovely. I love the colors and the freshness....good one. Could have avoided the empty hand and the car.
Posted 17 months ago.
(permalink)
|
|
nice colurs and good macro.................so beautiful with pink and yellow colurs... athat to a single yellow bud
Posted 17 months ago.
(permalink)
|
|
அழகிய மலர்
அல்லி நல்ல வண்ணம்
அடியில் தெளிவான நிழல்
அருமையான காட்சி
அதிகாலையில் எழுந்தது போல உணர்வு
அசத்தலான படைப்புக்கு பாராட்டுக்கள்...
Posted 17 months ago.
(permalink)
|
|
Simple, decorative and colourful........
Why don't you arrage your photostream into "sets"? That would be easy to browse
Posted 17 months ago.
(permalink)
|
|
very fresh look...
Posted 17 months ago.
(permalink)
|
|
இந்தியாவில்
இது போன்ற கட்டடங்கள்
இமயம் உயரத்தில் வருமா
இதயத்தில் ஏக்கமாய்
இருப்பது என்னவோ உண்மை
இந்த உணர்வை தந்ததற்கு ??????????
Posted 17 months ago.
(permalink)
|
|
Nice, becuse it is Tajmahal...
Simple & nice capture
Originally posted 17 months ago.
(permalink)
Anton Cruz edited this topic 17 months ago.
|
|
very nice picture.........
www.flickr.com/photos/anton017/5192626554/
Originally posted 17 months ago.
(permalink)
Glowing Guys edited this topic 17 months ago.
|
|
இந்த மேக்ரோ ஷாட் பிரமாதமாக இருக்கிறது.
ஆனால் இவருடைய வேடந்தாங்கல் படங்களில் கலர் அதிகப்படியாக இருப்பதுபோல தோன்றியது.
Posted 17 months ago.
(permalink)
|
|
தும்பி மிக அருமையாக
துளிரும் மரக்காம்பில் அசத்தலாக
துணிந்து அமர்ந்திருப்பதை
துடிப்பாய படம்பிடித்தமைக்கு பாராட்டுக்கள்..
Posted 17 months ago.
(permalink)
|
|
Nice colours!!!
Posted 17 months ago.
(permalink)
|
|

excellent shot anton
Posted 17 months ago.
(permalink)
|
|
This is just beautiful!
Posted 17 months ago.
(permalink)
|
|
Sun behind the clouds and the golden color of the photo has made the picture looks splendid..Good Shot..
Posted 17 months ago.
(permalink)
|
|
தங்க வண்ணத்தில் மீன்
தகதகவென மின்னுவது மீன் மட்டுமல்ல
தண்ணீரில் நீந்துவதை எடுப்பது மிக கடினம்
தவறிவிடாமல் ஒளி விருந்து படைத்தமைக்கு அழகு
தமிழில் பாராட்டுக்கள்...
Posted 17 months ago.
(permalink)
|
|
Nice reflection. But f/8 or more would have made the pic more sharper.
Posted 17 months ago.
(permalink)
|
|
All your smoke pictures looks interesting especially the picture above looks like a green shell and hence impressive.Good shot..
Posted 17 months ago.
(permalink)
|
|
இது போல வரிசையை பார்த்தால்
இனிய நிகழ்ச்சி என்று
இயற்கையாய் நினைவலைகள் நம்
இதயம் மகிழ்ச்சியாய் துடிக்கும்
இனிக்கும் சூழலை ஒரு காட்சிக்குள் பிடித்து
இமயம் போல சொல்லிவிட்டீர்கள்
இதற்கு பாராட்டுகளுடன்...
Originally posted 17 months ago.
(permalink)
Kamal Photography edited this topic 17 months ago.
|
|
Being brought-up totally in the erst-while tanjavur jilla a.k.a chozha naadu, the cauvery and the adjoining rice field delta areas enchanted me always.
This increased when I completed reading Kalki's 'ponniyin selvan'. Now being so far from there, I'm just waiting to capture it from my lens.
Congrats, kamal - your picture brings in the environment live and also fond memories for me.
Posted 17 months ago.
(permalink)
|
|
குழந்தையின் சிரிப்பை இந்தளவுக்கானnarrow DOF-ல் படம்பிடித்தது பிரமாதமாக இருக்கிறது.
மிகவும் அருமையான படம்.(போர்ட்ரெய்ட் போட்டோவுக்கும் மேக்ரோ லென்ஸ் ரொம்ப முக்கியம் போல இருக்கு. வாங்க முயற்சிக்கணும்)
Posted 17 months ago.
(permalink)
|
|
@PIT friends
please explain this settings and filters.....
i love this shot......
Posted 17 months ago.
(permalink)
|
|
@vana V, you dont need a macro lens for such pictures, all you need is a fast lens -like having a max aperture of f1.4, f1.8
All I have is a 50mm f1.8 which costs less than Rs.5000.
@smmvalliappan
I hope Ashok has explained in his stream and he has not used a ND filter. This is what I understand
- high aperture, f22 f29 like
- long shutter speed like >10s
- took three shots and blended in PS as he has already mentioned in his stream.
No need of 3 shots if you have a ND filter. Others can explain more.
-
Posted 17 months ago.
(permalink)
|
|
நன்றி நாகப்பன்.
Posted 17 months ago.
(permalink)
|
|
@ nagappan
thank u , and ND filter pathi innum konjam sollunga.....
Posted 17 months ago.
(permalink)
|
|
That is a nice one Valliappan!
Posted 17 months ago.
(permalink)
|
|
Nice work of selective color.....
Posted 17 months ago.
(permalink)
|
|
Very creative thinking:
Posted 17 months ago.
(permalink)
|
|
என்னை மிகவும் கவர்ந்த பாதித்த புகைப்படம்
என்றால் அது மிகை இல்லை
எத்தனை துல்லியம் பிண்ணனியில் அந்த கட்டிடம்
எவ்வளவு கம்பீரமாய் வீற்றிருக்கிறது
எளிமையாய் இருந்தாலும் அந்த மனிதனின் கருவண்ணம்
எங்கள் கவனத்தை ஈர்த்தது பாராட்டுக்கள்
Originally posted 17 months ago.
(permalink)
Kamal Photography edited this topic 17 months ago.
|
|
@Kamal You have wonderful collections....those food photograph's are yummy and excellent....I wonder how they will look with white background....!
I....

Like this one...lovely frame and beautiful composition!
Posted 17 months ago.
(permalink)
|
|
பல படங்களில் இதை எடுக்க
படாதபாடு அத்தனையும் அசத்தல்
பச்சை நிறத்தில் ஒரு
பகீர்... இலை மட்டுமல்ல பாம்பும்
பயம் ஏற்படுத்தும் இந்த காட்சியை
படம்பிடிப்பதற்கும் தைரியம் வேண்டும்
பளிச் என்று காட்சியை துணிச்சலாக வழங்கியமைக்கு
பவ்யமாய் பாராட்டுக்களுடன்...
Posted 17 months ago.
(permalink)
|